ஜெர்மனியில் ஒருபால் திருமணம் சட்டபூர்வமானது

576 0

ஒரு பாலின திருமணத்தை ஜெர்மனிய நாடாளுமன்றம் சட்டமாக்க வாக்களித்துள்ளது.

இந்த சட்டமூலத்தின் மூலம் ஆண் மற்றும் பெண் ஒருபாலுறவுக்காரர்களுக்கு குழந்தைகளை தத்து எடுப்பது உட்பட முழுமையான திருமண உரிமை வழங்கப்படுகின்றது.

ஒருபாலுறவு திருமணத்தை இந்தச் சட்டத்தை அங்கீகரிப்பதற்கான வாக்களிப்பு மேலும் சமூக அமைதிக்கு வழி செய்யும் என்று எதிர்பார்ப்பதாக ஆட்சித்துறை தலைவி ஏங்கிலா மேர்க்கல் கூறியுள்ளார்.

Leave a comment