போர்சுக்கல் தலைநகரம் லிஸ்பனில் கெபாரிகா என்ற கடற்கரையில் மக்கள் கூட்டத்துக்குள் கூட்டி விமானம் ஒன்று தரை இறங்கியது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசில் நாட்டு அதிபரான மைக்கேல் டெமர், பாராளுமன்ற கீழ் சபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார். பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து துணை அதிபராக…
உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்த வாக்காளர் பட்டியலில் இதுவரை 83 ஆயிரத்து 744 இறந்து போனவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
கர்நாடக சிறையில் சசிகலாவிடம் ஆலோசனை கேட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.