தென்னவள்

அமைச்சர் மங்களவின் உதவியாளர் மீதான குற்றச்சாட்டு போலியானது

Posted by - August 8, 2017
அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக உதவியாளர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையானது அல்லவென தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சாம்சங்கின் அடுத்த வாரிசுக்கு 12 ஆண்டு ஜெயில் தண்டனை

Posted by - August 8, 2017
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற சாம்சங் நிறுவனத்தின் அடுத்த வாரிசுதாரருக்கு 12 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்க வேண்டுமென தென்கொரிய வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
மேலும்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் ஹலிமா யாகோப்

Posted by - August 8, 2017
சிங்கப்பூரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமுன்ற சபாநாயகர் ஹலிமா யாகோப் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
மேலும்

எல்லையில் மோதலை தவிர்க்க இந்திய படையினரை வாபஸ் பெற வேண்டும்: சீன ராணுவம்

Posted by - August 8, 2017
சிக்கிம் எல்லையில் மோதலை தவிர்க்க இந்திய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சீன ராணுவம் கூறுகிறது.
மேலும்

தீர்ப்புக்கு முன்பாகவே தகுதி நீக்க முடிவு எடுக்கப்பட்டுவிட்டது: நவாஸ் ஷெரீப்

Posted by - August 8, 2017
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, தன்னை தகுதி நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டு விட்டதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை

Posted by - August 8, 2017
ரசாயன வர்ணம் பூசிய விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படமாட்டாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும்

அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த நான் தயார்: அன்புமணி ராமதாஸ் சவால்

Posted by - August 8, 2017
இடம் மற்றும் தேதியை அறிவித்தால் அமைச்சர் செங்கோட்டையனுடன் விவாதம் நடத்த தயார் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் சவால் விட்டுள்ளார்.
மேலும்

மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி: கர்நாடக விவசாய மந்திரி சென்னையில் பேட்டி

Posted by - August 8, 2017
மேகதாதுவில் அணை கட்டுவதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக அம்மாநில விவசாய மந்திரி கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.
மேலும்

மேகங்கள் சூழ்ந்ததால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

Posted by - August 8, 2017
வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும்