தென்னவள்

எனது மகன் கொல்லப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது; நீதி கிடைக்குமென நான் நினைக்கவில்லை!

Posted by - October 20, 2017
கடந்த வருடம் இதேநாளில் ( ஒக்ரோபர் 20) சுட்டுக்கொல்லப்பட்ட மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆனால் நீதி கிடைக்கும் என்பதில் துளியும் நம்பிக்கையில்லை என கொல்லப்பட்ட யாழ் பல்கலைகழக அரசறிவியல்துறை மாணவனான நடராசா கஜனின் தாய் நடராசா…
மேலும்

சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது!

Posted by - October 20, 2017
சிங்­கள மக்­கள் ஆயு­தம் ஏந்த வேண்­டிய சூழல் உரு­வாகி விட்­டது.இவ்­வாறு கூறி­ய­வா் இந்த நாட் டின் இனவாத அர­சி­யல்வாதி­ ஒரு­வ­ரல்ல. அகிம்­சை­யை­யும் தா்மத்­தை­யும் போதிக்க வேண்­டிய பௌத்த தேரா் ஒரு­வரே இந்தக் கருத்தைத் தெரிவித்துள்­ளாா்.
மேலும்

தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை

Posted by - October 20, 2017
தொடருந்துச் சாரதிகள் இனிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை!

Posted by - October 20, 2017
அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து வவு­னி­யா­வுக்கு தமது வழக்கு மாற்­றப்­ப­டும் வரை­யில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்­தைக் கைவி­டப்­போ­வ­தில்லை என்று, அர­சி­யல் கைதி­கள் நேற்­றி­ரவு தெரி­வித்­த­னர்.
மேலும்

கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று திறந்து வைக்கப்பட்டது!

Posted by - October 20, 2017
யாழ்-வளளாய்ப் பகுதியில் அமைக்கப்பட்ட கத்தோலிக்க குருமார்களின் ஒய்வு விடுதி இன்று காலை யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

இராணுவத்திற்கு ஆட்சேகரிப்பு!

Posted by - October 20, 2017
இராணுவத்தின் பல பிரிவுகளில் ஏற்பட்டுள்ள ஆளணிப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 7 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள இராணுவத் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
மேலும்

இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும்! தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர்!

Posted by - October 20, 2017
இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர். இருள் அகன்று ஒளி பிறக்­க­வேண்­டும். தமிழ் மக்­கள் அந்த ஒளி­யைத் தேடு­கின்­ற­னர்.
மேலும்

மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது!

Posted by - October 20, 2017
மகா­நா­யக்க தேரர்­க­ளை­யும்- பௌத்த பீடங்­க­ளை­யும் ஒரு குழு தவ­றாக வழி­ந­டத்­து­கின்­றது, புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அவர்­க­ளுக்குத் தவ­றான தக­வல்­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று நேற்­றுத் தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன.
மேலும்