தென்னவள்

2020ம் ஆண்டின் தலை சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு

Posted by - January 16, 2020
கல்வி, வாழ்க்கைத்தரம், பாதுகாப்பு, பொருளாதாரம் போன்ற அம்சங்களை முன்வைத்து, தலைசிறந்த நாடுகளின் பட்டியலை அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்

பிரதமர் ராஜினாமா- ரஷ்ய அதிபர் பதவியை தக்க வைக்க புதின் திட்டம்

Posted by - January 16, 2020
ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் ராஜினாமாவால் அதிபர் பதவியை தக்க வைக்க புதின் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும்

வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசு!

Posted by - January 16, 2020
மதுரை பாலமேட்டில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு மாலையில் நிறைவடைந்தது. அதில், சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும்

ஆப்கானிஸ்தான் – தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 போலீசார் பலி

Posted by - January 16, 2020
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 12 போலீசார் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும்

கிளிநொச்சியில் புதிய மா இனம் ஒன்று அறிமுகம் !

Posted by - January 16, 2020
புதிய வகை மா இனம் ஒன்று ஆராச்சியின் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம், மேலதிகப்பணிப்பாளர் ; கலாநிதி.சி.ஜே.அரசகேசரி, தெரிவித்துள்ளார்.
மேலும்

பாலமேடு ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்

Posted by - January 16, 2020
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்த காளைகளை திடலில் காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.
மேலும்

வெளியூர்களில் இருந்து சென்னை திரும்ப 4,500 சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கம்

Posted by - January 16, 2020
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற நகரங்களில் இருந்து இன்று முதல் 19-ந்தேதி வரை சென்னைக்கு 4,500 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.
மேலும்

உக்ரைன் விமான விபத்திற்கு அமெரிக்க மின்னணு குறுக்கீடுகள் காரணமா? -ஈரான் விசாரணை

Posted by - January 16, 2020
ஈரானில் உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க மின்னணுவியல் (எலக்ட்ரானிக்) குறுக்கீடும் காரணமாக இருக்கலாம் என ஈரான் கருதுவதாக அந்நாட்டு ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஞ்சனுடன் உரையாடிய ஆளும் தரப்பு உறுப்பினர்களின் குரல் பதிவுகள் எங்கே?: ஹரீன் கேள்வி

Posted by - January 16, 2020
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை அரசாங்கம் பொதுத்தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றது. இவருடன் தொலைபேசியில் ஆளும் தரப்பின் முக்கிய உறுப்பினர்களும் உரையாடியுள்ளார்கள்.
மேலும்