தென்னவள்

சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Posted by - October 28, 2020
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.வத்திராயிருப்பு அருகே சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் ஆகிய நாட்களில் இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும்

புதிய தளர்வுகள் என்ன?- கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

Posted by - October 28, 2020
கொரோனா ஊரடங்கு முடிய உள்ள நிலையில், மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும்

என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட்

Posted by - October 28, 2020
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டம்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted by - October 28, 2020
தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும்

நேரடி ஒளிபரப்பின்போது ஊடகவியளாளரின் தொலைபேசியைப் பறித்துச் சென்ற திருடன்!

Posted by - October 28, 2020
ஆர்ஜென்டினாவில்  (Argentina) நேரடி ஒளிபரப்பின்போது ஊடகவியளாளரொருவரின் தொலைபேசியை திருடனொருவன்  பறித்துச்சென்ற சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. ஆர்ஜென்டினாவில் சரண்டி நகரில், தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த டியாகோ டெமார்கோ(Diego Demarco) என்ற ஊடகவியளாளரின் தொலைபேசியைத்  திருடனொருவன்  பறித்துச்சென்ற சம்பவம் கெமராவில்…
மேலும்

கானல் நீரான அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் ஆசை

Posted by - October 28, 2020
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம்  திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந் நிலையில் குறித்த தேர்தலுக்கு முன்னர், கொரோனாத் தொற்றுக்கான தடுப்பூசி தயாராகி விடும் என்ற ட்ரம்பின் ஆசை கானல் நீராக மாறியுள்ளது. மிகவும்…
மேலும்

கலிபோர்னியாவில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ!

Posted by - October 28, 2020
அமெரிக்க வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில் அப்பகுதிகளில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ கடந்த இருமாதங்களாக எரிந்து வருகிறது.இதுவரை 40 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகமான…
மேலும்

தாய்வானுக்கு 100 ஹார்பூன் வகை ஏவுகணைகளை விற்கும் அமெரிக்கா!

Posted by - October 28, 2020
தாய்வானின் கடற்பரப்பைப் பாதுகாக்கும் வகையில் சுமார்  2.4 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான  100 ஹார்பூன் (Harpoon) வகை ஏவுகணைகளை அந்நாட்டுக்கு அமெரிக்கா வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில்  1.8 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள சென்சார்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் உள்ளிட்ட மூன்று…
மேலும்

கொரோனா தொடர்பில் வடக்கு ஆளுநர் விசேட கவனம்

Posted by - October 28, 2020
வடக்கில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய தீர்மானங்களை மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எடுத்துள்ளதோடு விரைந் செயற்பாட்டிற்குரிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
மேலும்