கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத யாசகர்களை தேடி விசேட நடவடிக்கை
மேல் மாகாணத்தில் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் யாசகத்தில் ஈடுபடுபவர்களை பரிசோதித்து அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவதற்கு வழிகாட்டும் விசேட வேலைத்திட்டமொன்று நேற்று…

