மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றுமொரு போராட்டத்துக்கு தயாராகிறது!

Posted by - November 6, 2021
தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராகப் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விரைவில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகக்…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

Posted by - November 6, 2021
இலங்கை விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சட்டவிரோத…

அலி சப்ரி பதவி விலக தீர்மானம்!

Posted by - November 6, 2021
நீதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சர் பதவியிலிருந்தும், பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையிலிருந்தும் விலகுவது தொடர்பில் கடிதமொன்றை தயார் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

இலங்கையில் வீதி விபத்துகளை குறைக்க 2 பில்லியன் அமெரிக்க டொலர் தேவை!

Posted by - November 6, 2021
நாட்டில் வீதி விபத்துக்களை பாதியாகக் குறைக்க அடுத்த 10 வருடங்களில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என உலக…

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Posted by - November 6, 2021
சுவிற்சர்லாந்து ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலயமானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும் அதற்கு தேவையான ஒரு மாதத்திற்கான கோழித்தீவனம், சாப்பாட்டு தட்டு,தண்ணித்தட்டும் ஆகியனவும் வழங்கப்பட்டது.

பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டும் -வைத்தியர். சித்திரமாலி டி சில்வா

Posted by - November 6, 2021
பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது முக்கியம்…

ஒற்றுமைக்கான முயற்சிகளை இலங்கை தமிழரசு கட்சி ஒருபோதும் குழப்பாது- மனோ ஹக்கீமிடம் சம்பந்தன்

Posted by - November 6, 2021
“அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும்.”

வாழ்வகம் தலைவருக்கு நேற்று ‘யாழ் விருது’ வழங்கப்பட்டது

Posted by - November 6, 2021
யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழுவால் நடத்தப்படும் 2021ஆம் ஆண்டுக்கான ‘நல்லைக் குமரன்’ வெளியீடும் ‘யாழ் விருது’…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காட்டு யானை உயிரிழப்பு

Posted by - November 6, 2021
புத்தளம், கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று நேற்று (05) காலை உயிரிழந்ததாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள்…