சுவிற்சர்லாந்து ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி அலயமானது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 5 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக கோழிகளும் அதற்கு தேவையான ஒரு மாதத்திற்கான கோழித்தீவனம், சாப்பாட்டு தட்டு,தண்ணித்தட்டும் ஆகியனவும் வழங்கப்பட்டது.
ஶ்ரீ கதிர் வேலாயுத சுவாமி ஆலயம் டந்த 10 வருடங்களுக்கு மேலாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாடசாலை மாணவர்களின்
கல்விக்கும், உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
இப் பொருட்களை வலி.வடக்கு மீள் குடியேற்ற தலைவர் ச.சஜீவன் வழங்கி வைத்தார்.


