சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - November 8, 2021
பாணந்துறை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி

Posted by - November 8, 2021
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று…

சாதாரண தர , உயர்தர மாணவர்களுக்கு இன்று பாடசாலை ஆரம்பம்

Posted by - November 8, 2021
சுகாதார வழிகாட்டல்களுக்கமைய உயர்தரம் மற்றும் சாதாரண தரங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளன.…

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - November 8, 2021
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத்…

யேர்மனியில் சென்ற வாரம் பெர்லினில் அமைத்துள்ள வெளிவிவகார அமைச்சுக்கு மனு கையளிக்கப்பட்டது.

Posted by - November 7, 2021
கடந்த 31.10.2021 அன்று முதல் எதிர்வரும் 12.11.2021 வரை ஸ்கொட்லாந்தில் நடைபெறும் காலநிலைமாற்ற மாநாட்டில் இனப்படுகொலையாளி கோத்தபாய ராஜபக்சாவும் வருகை…

யேர்மன் தலைநகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அண்ணாவின் சுடர்வணக்க நிகழ்வு

Posted by - November 7, 2021
சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத்…

பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் நினைவுசுமர்ந்த உள்ளரங்க உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021 யேர்மனி

Posted by - November 7, 2021
6.11.2021 சனிக்கிழமை பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி யேர்மனி டுசில்டோர்ப் நகரத்தில் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் மிகச்சிறப்பாக நடாத்தப்பட்டது.…

யாழில் விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!

Posted by - November 7, 2021
வீதியைக் கடக்க முற்பட்ட வயோதிபரை மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மட்டுவில் வடக்கு, சந்திரபுரத்தைச்…

நியூஸிலாந்தில் “ கருணைக்கொலை சட்டம் “ இன்று முதல் நடைமுறைக்கு

Posted by - November 7, 2021
நியூஸிலாந்தில் “வாழ்க்கையின் முடிவுச் சட்டம்“(கருணைக்கொலை ) (The End of Life Choice Act) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நோயாளர்களை ஏற்றிச் சென்ற வானின் சாரதி திடீர் மரணம்

Posted by - November 7, 2021
வவுனியாவிலிருந்து நோயாளர்களை யாழ். போதனா வைத்தியசாலைக்கு வேனில் ஏற்றிச் சென்ற வானின் சாரதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.