தொற்று நோயியல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கை

Posted by - November 11, 2021
நாட்டில் இதுவரை 78 ஆயிரத்து 677 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்…

நாளை முதல் யாழில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானம்!

Posted by - November 10, 2021
நாளை முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.…

வௌ்ளத்தில் சிக்கிய சிறுவனின் சடலம் மீட்பு

Posted by - November 10, 2021
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கில் சிக்கிய தந்தை, மகனின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை பாதீட்டில் கல்வித் துறைக்கு பாரியளவு நிதி ஒதுக்கம்

Posted by - November 10, 2021
இம்முறை வரவு செலவு திட்ட மொத்த செலவில் கல்வித் துறைக்கு 7.51 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ…

யாழில் 240 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவு

Posted by - November 10, 2021
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இதுவரை நீங்கவில்லை. இதன் அடிப்படையில் கடந்த 36 மணித்தியாலம் கொண்ட மழை வீழ்ச்சியில் 240 மில்லி…

துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - November 10, 2021
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கட்டான பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இரு சுற்றி வளைப்புக்களில் துப்பாக்கிகளுடன் இரு சந்தேகநபர்கள்…

வெள்ளத்தில் சிக்குண்டு நால்வர் மரணம் -மூவர் மாயம்!

Posted by - November 10, 2021
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக உடப்பு, வரக்காபொல, முந்தல் மற்றும் குளியாப்பிட்டி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில்…

கொழும்பு – கண்டி வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - November 10, 2021
மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச சபை உப தவிசாளர் மற்றும் இரு உறுப்பினர்களுக்கு பிணை

Posted by - November 10, 2021
கைது செய்யப்பட்ட மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் கே.பி ஜயதிஸ்ஸ மற்றும் மேலும் இரு உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.