நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டம்

Posted by - October 28, 2016
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக…

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி(காணொளி)

Posted by - October 28, 2016
சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வடமாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் 64 ஆவது அமர்வு…

கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதஎலும்புக் கூடு(படங்கள்)

Posted by - October 28, 2016
  கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் காட்டுப்பகுதிக்குள் மனிதஎலும்புக் கூடு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப்பகுதிக்குள் சென்றசிலபொதுமக்களால், இவ் எலும்புக்கூடுஅவதானிக்கப்பட்டுபொலீஸ்…

177-வது முறையாக திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்புமனு

Posted by - October 28, 2016
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், வாஜ்பாய் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்தும் சுயேட்சை வேட்பாளராக…

மெக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகணை தாக்குதல்

Posted by - October 28, 2016
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது அண்டைநாடான ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக…

’அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ இந்தியில் பேசி இந்தியர்களை வளைக்க ட்ரம்ப் முயற்சி!

Posted by - October 28, 2016
அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ என்று இந்தியில் பேசி அமெரிக்க இந்தியர்களுக்கு வலை வீசியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். 30…

அப்பல்லோ மருத்துவமனையில் கல்கி பகவான்: குவியும் பக்தர்களால் பதட்டம்!!

Posted by - October 28, 2016
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கல்கி பகவான்.

ஜெயலலிதா நலம் பெற வேண்டி… அப்பல்லோவில் கோமாதா பூஜை!

Posted by - October 28, 2016
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி இன்று அப்பல்லோ வாயிலில் அதிமுகவினர் கோமாதா…