Breaking News
Home / புலம் / யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

யேர்மனியில் நூர்பேர்க் நகரில் புத்தாண்டுக்கலைவிழா – 2017

img_2595யேர்மனியில் நூர்பேர்க் நகரில் கடந்த 07.01.2017 சனிக்கிழமை அன்று தமிழர்கலாச்சார ஒன்றியத்தினால்
வருடாந்தம் நடாத்தப்படும் புத்தாண்டுக்கலைவிழா இளையோர்களால் நடாத்தப்பட்டது.

இதில் விடுதலை கானங்களுடன் இசைக்கச்சேரி. விடுதலை நடனங்கள் திரையிசை நடனங்கள்.பரதக்கலை நடனங்கள்
சுதந்திரம் நோக்கிய அரசியற்பார்வையுடனான சிறப்புரை- நூர்பேர்க் அரசியல் பிரமுகர்கள் பலரும் பல்லினமக்கள் கலாச்சார ஒன்றியப்பொறுப்பாளர்கள் நூர்பேர்க் நகரில் இருந்து விருந்தினர்களாக வருகைதந்து எமது இனத்தின் விடுதலை-.சுதந்திரம்- பெறவேண்டும் என்றும் இளையோர்களின்
செயற்பாட்டைக் கண்டுவியந்து வாழ்த்திச் சென்றனர்.

img_2593 img_2594 img_2596 img_2597 img_2598 img_2599 img_2600 img_2601 img_2602 img_2603 img_2604 img_2605 img_2606 img_2607 img_2608 img_2609 img_2610 img_2611 img_2614 img_2615 img_2616

http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial