தென்னவள்

தமிழக தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்க வேண்டும்- திருமாவளவன்

Posted by - July 12, 2016
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது -உள்ளாட்சி தேர்தலை மக்கள் நலக்கூட்டணியில் அங்கம் வகித்தே சந்திப்பது என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது.
மேலும்

அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப் போவதில்லை

Posted by - July 12, 2016
விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் அரசாங்கத்தின் எந்தவொரு பதவியையும் வகிக்கப்போவதில்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி விற்பனை தொடர்பில் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும்

15 அத்தியாவசிய பொருட்களுக்கான வற்வரியில் திருத்தம்!

Posted by - July 12, 2016
பருப்பு, சீனி உட்பட 15 அத்தியாவசியப் பொருட்களிற்கான வற் வரியினைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கூடாக வழங்கப்படுமெனவும், இது தொடர்பில் நாளை அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாதயாத்திரை தொடர்பாக பசில் ராஜபக்ஷ தலைமையில் இரகசியக் கூட்டம்

Posted by - July 12, 2016
சிறீலங்கா அரசாங்கத்துக்கெதிராக கூட்டு எதிர்க் கட்சியினரால், எதிர்வரும் 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக சிறீலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இரகசியக் கூட்டமொன்றை நடாத்தியுள்ளார்.
மேலும்

‘இப்போது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றதா?’ – மகிந்த

Posted by - July 12, 2016
தனது மகன் நாமல் ராஜபக்ஷவுக்குச் சார்பாக நீதிமன்றத்திலோ, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ தான் முன்னிலையாகப்போவதில்லையென முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் கைது

Posted by - July 12, 2016
யாழ்ப்பாணத்தில் இராணுவச் சீருடையணிந்தவாறே மக்களிடம் கப்பம் பெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவரை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

வடமாகாண சபையை முற்றுகையிட்ட கடற்தொழிலாளர்கள்

Posted by - July 12, 2016
இலங்கை, இந்திய இழுவை படகு மீன்பிடியினைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக்கு முன்பாக இன்றைய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

நாமல் ராஜபக்ஷவை கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் மகிந்த சந்தித்தார்

Posted by - July 11, 2016
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மூத்த மகனை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை சந்தித்துள்ளார்.
மேலும்

இடம்பெயர்ந்தோருக்கு இராணுவம் வீடமைப்பு

Posted by - July 11, 2016
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குற்பட்ட நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான வீடமைப்பு திட்டம் ஒன்றை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
மேலும்