தென்னவள்

கிரான் ஊத்துச்சேனையில் நூலக அடிக்கல் நாட்டல்

Posted by - August 23, 2016
கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய மற்றும் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட எல்லைக் கிராமமான ஊத்துச்சேனையில் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நூலகம்; அமைத்தல் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும்

வாகரையில் பால் பதனிடும் நிலையத்திறப்பு

Posted by - August 23, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலக பிரிவில் கட்டுமுறிக் கிராமத்தில் பால் பதனிடும் நிலையத் திறப்பு விழா இடம்பெற்றது.
மேலும்

மஹிந்தவின் முக்கிய சகாக்கள் வெகு விரைவில் கைது

Posted by - August 23, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

மாநாட்டை புறக்கணிக்கும் எண்ணம் கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை

Posted by - August 23, 2016
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடுவதற்கு கூட்டு எதிர்கட்சியிலுள்ள ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேலும்

புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளிற்கு விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறை

Posted by - August 23, 2016
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான விசேட மருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை வடமாகாண சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வடக்கு மாகாணத்தில் கடற்படையினர் தங்கியிருப்பதை மக்கள் விரும்புகின்றனர் என்கிறார் தெற்கின் மனோ

Posted by - August 22, 2016
வடக்கு மாகாண மக்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்காக வடக்கு மாகாணத்தில் கடற்படையின் பிரசன்னத்தை விரும்புகின்றார்கள் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன்

Posted by - August 22, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் நலன் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளப்போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

Posted by - August 22, 2016
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

Posted by - August 22, 2016
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்