தென்னவள்

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

Posted by - July 11, 2018
இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் மூன்று பேர் கைது

Posted by - July 11, 2018
உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் சந்தேகநபர்கள் மூன்று பேர் மொனராகலை மாவட்டத்தின் சில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா ‘போதைப்பொருள் வியாபாரி’?

Posted by - July 11, 2018
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ​சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார, சுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிவித்தார்.
மேலும்

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார்

Posted by - July 11, 2018
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார். கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
மேலும்

உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்

Posted by - July 11, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.  லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
மேலும்

பாகிஸ்தான் அட்டூழியம் – சீக்கியரின் தலைப்பாகையை கழற்ற வைத்து அவமதிப்பு

Posted by - July 11, 2018
பாகிஸ்தானின் லாகூரில் வசித்து வரும் சீக்கிய போலீசின் தலைப்பாகையை ஒரு கும்பல் கழற்ற வைத்து அவமதிப்பு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

உலக கோப்பை கால்பந்து அரையிறுதி – பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்

Posted by - July 11, 2018
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மேலும்