நிலையவள்

இனவாதத்தை ஒழிக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை- முஜிபுர் ரஹ்மான்

Posted by - March 10, 2018
அரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். நாம் மனச்சாட்சிக்கு முரணில்லாமல் இங்கு மீட்டிப்பார்ப்போம். நாம் அரசாங்கம்…
மேலும்

அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை கூட்டு எதிர்க் கட்சி செய்கின்றது- மஹிந்த

Posted by - March 10, 2018
இன முரண்பாட்டைத் தீர்க்க அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய  நடவடிக்கைகளை கூட்டு எதிர்க் கட்சி செய்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சிங்கள – முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர்…
மேலும்

வன்முறையில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

Posted by - March 10, 2018
அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் வன்முறைகளில் ஈடுபட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட நடவடிக்கை மையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட நடவடிக்கை மையம் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய…
மேலும்

தாக்குதல் சம்பவத்தில் கிரிக்கெட் அணி வீரர் கைது

Posted by - March 10, 2018
வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கியொன்றினால் தாக்குதல் நடாத்தி காயப்படுத்திய சம்பவத்தின் பேரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல நாரஹேன்பிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்பொழுது தாக்குதலுக்குள்ளான மாணவன்…
மேலும்

கண்டி வன்முறை – பொலிஸார் குறிப்பிட்ட பாதிப்பு விபரங்களில் பிழை

Posted by - March 10, 2018
கண்டி வன்முறையின் போது பாதிப்புக்குள்ளான விபரங்கள் தொடர்பில் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா, பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. கடந்த 7ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலார் மாநாட்டில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் விளக்கமளிக்கும்…
மேலும்

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை- ரணில்

Posted by - March 10, 2018
திகன, கென்கல்ல, பல்லேகல, அகுரன ஆகிய பிரதேசங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நேரடியாக விஜயம் செய்து  நிலமையினை  பார்வையிட்டுள்ளார். அத்துடன், அப்பிரதேசங்களில் சேதமடைந்துள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களையும் இதன்போது பிரதமர் பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடியுள்ளார். மக்கள் சந்திப்பின் பின்னர்  கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற…
மேலும்

இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்!-அனந்தி சசிதரன்

Posted by - March 9, 2018
இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்! மகளிர் தின விழாவில் அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தல்! இனவழிப்பு போரின் பழுவை சுமந்து நிற்கும் ஈழத்தமிழ் பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்த, கட்சி,…
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜெஃப்ரி ஃபெல்ட்மென் சந்தித்தார் (காணொளி)

Posted by - March 9, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மென்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச் சந்திப்புஇ கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன் போதுஇ எதிர்க்கட்சித் தலைவரும்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்இ பாராளுமன்ற…
மேலும்

கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு

Posted by - March 9, 2018
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமை, 155 ஆம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்த கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர், கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஒன்றரை கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும்

பாதுகாப்பு துறைகளில் மக்கள் நம்பிக்கை வைத்தாலேயே இனவாதம் ஒழியும்- இராணுவத் தளபதி

Posted by - March 9, 2018
நாட்டின் இனங்களுக்கிடையில் நம்பிக்கை இருக்க வேண்டுமெனவும், அரசியல் தலைவர்கள் மீதும் பொலிஸார், இராணும் உட்பட நீதிமன்ற கட்டமைப்பு என்பவற்றிலும் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமெனவும், அப்போதே சமாதானத்தைச் சாத்தியமாக்கி, இனமோதல்களைத் தவிர்க்கலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க…
மேலும்