ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான அறிவுறுத்தலை வெளியிட்டார் ஜனாதிபதி
இலங்கையின் பொதுச்சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்குவதற்கான அறிவுறுத்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
Read More