ஹஜ் புனிதப் பயணம் ரத்து இல்லை; வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதியில்லை: சவுதி அரேபியா அறிவிப்பு
ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து இல்லை, அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள், உள்நாட்டைச் சேர்ந்தவர்கள்,…

