அரசியல் கட்சிகள் விதிமுறைகளை மீறாது செயற்பட்டால் தேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – க.மகேசன்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறாது செயற்படுமிடத்து எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுயாதீனமாக…

