மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.

டி-20 குழாமில் இணைக்கப்பட்ட பவன் ரத்நாயக்க!

Posted by - November 17, 2025
பாகிஸ்தானில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாமில் பவன் ரத்நாயக்க சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள்…

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

Posted by - November 17, 2025
உள்ளூராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு…

கெஹெலியவின் குடும்பத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்

Posted by - November 17, 2025
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகள் மீது இலஞ்ச ஒழிப்பு…

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு – 32 பேர் உயிரிழப்பு

Posted by - November 17, 2025
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் உள்ள கலண்டோ செம்பு சுரங்கத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் 32 பேர் பரிதாபமாக…

பள்ளிக்கரணை அணை சீரமைப்பு பணி: தீர்வு கிடைக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை

Posted by - November 17, 2025
 சிறு​வர் பூங்​கா, நடை​பாதை, மின்​விளக்​கு, இருக்​கைகள், சிசிடி​வி, கேமரா உள்​ளிட்ட பல்​வேறு வசதி​களு​டன் சென்னை பள்​ளிக்​கரணை அணை ஏரியை சென்னை…

பாமக யாருடன் கூட்டணி? – விரைவில் அறிவிப்பதாக ராமதாஸ் தகவல்

Posted by - November 17, 2025
சட்டப்பேரவை தேர்தலுக்கு யாருடன் கூட்டணி அமைக்கப்படும் என்று விரைவில் அறிவிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோரிடம் இருந்து பாடம் கற்பாரா விஜய்?

Posted by - November 17, 2025
குஜராத் முதல்வராக இருந்த மோடியை நாட்டின் பிரதமராக உயர்த்த வியூகம் வகுத்தவர், பிஹாரில் நிதிஷ்குமார், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி,…

மாதுளங்குப்பத்தில் பாலம் அமைக்க கட்டுமான பணிகள் தொடக்கம்

Posted by - November 17, 2025
திருக்​கழுக்​குன்​றம் அடுத்த மாதுளங்​குப்​பம் பகு​திக்கு செல்​லும் சாலை​யில் உள்ள ஏரி கலங்​கல் பகு​தி​யில் ரூ.75 லட்​சம் மதிப்​பில் சிறிய அளவி​லான…