ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - June 29, 2021
eroமட்டக்குளிய பகுதியில் வைத்து ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடம் இருந்து 10 மில்லியன் ரூபா…

உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்-கல்வி அமைச்சு

Posted by - June 29, 2021
இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின்…

அஸ்ட்ரா செனகா தடுப்பூசி பெற்றுகொண்டோருக்கான அறிவிப்பு

Posted by - June 29, 2021
அஸ்ட்ரா-செனகா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களுக்கு பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாம் செலுத்துகையாக வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இராஜாங்க…

எதிர்க்கட்சிகள் அவதூறுகளை பரப்புகின்றன – காமினி லொக்குகே

Posted by - June 29, 2021
எதிர்க்கட்சிகள் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அரசாங்கத்துக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருவதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொது…

மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை!

Posted by - June 29, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த…

முகநூல் கடத்தல் சம்பவம்-கைதான மூவரும் நீதிமன்றில் முன்னிலை

Posted by - June 29, 2021
கண்டி – பலகொல்ல, அம்பிட்டிய பகுதியில் முகப்புத்தகம் பதிவு ஒன்று தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு பேரை கடத்திச்…

சமூகத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்து – உபுல்ரோகண

Posted by - June 29, 2021
சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றுநிரூபம் காரணமாக சமூகத்தில் கொரோனாநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடிய ஆபத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள்…

யூரோ கோப்யூரோ கோப்பை – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்பை – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

Posted by - June 29, 2021
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷிய அணிக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி 5 கோல் அடித்து அசத்தியது.

இங்கிலாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 22,868 பேருக்கு பாதிப்பு

Posted by - June 29, 2021
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வந்தாலும், உயிரிழப்பு குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.