கொழும்பில் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்று

Posted by - August 6, 2021
கொழும்பு நகர எல்லைக்குள் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுள் 75 சதவீதமானவர்கள் டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணை காணவில்லை

Posted by - August 6, 2021
விசுவமடு மேற்கு – அதிசய விநாயகர் கோவிலடி பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட சுப்பிரமணியம் கருணாவதி என்ற பெண் காணாமல் போயுள்ளார்.

நாமல் அவசர அறிவுரை

Posted by - August 6, 2021
கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இரண்டு எம்.பிக்களின் வாக்கை கணக்கிட தவறியமை எப்படி?

Posted by - August 6, 2021
கடந்த மே 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான…

‘வீரசேகவரின் மனைவியால் முடியுமா?’

Posted by - August 6, 2021
பியூமி ஹன்சமாலிக்கு ஆடைகளை வழங்கிய அமைச்சர் சரத் வீரசேகர, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஆடைகளை வழங்குவரா? என வினவிய எதிர்க்கட்சி…

ரோஹண திஸாநாயக்க எம்.பிக்கு கொரோனா

Posted by - August 6, 2021
மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான   ரோஹண திஸாநாயக்கவுக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டோர் விபரம்

Posted by - August 6, 2021
வட மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நேற்று (05) வியாழக் கிழமையும் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்திட்டத்தின் கீழ்…

அஸ்ட்ராசெனெகா குறித்து பொது மக்களுக்கான அறிவிப்பு!

Posted by - August 6, 2021
அஸ்ட்ராசெனெகா 2 ஆவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்கள் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும்…

​மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

Posted by - August 6, 2021
மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.