​மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

131 0

மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவை இரண்டாவது டோஸாக வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.