சம்பளம் தொடர்பில் தவறான கருத்து; 97,945 ரூபா அதிபருக்கான சம்பளத்தை சம்பாதிக்கக் குறைந்தது 70 ஆண்டுகள் செல்லும்- மஹிந்த ஜயசிங்க
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பாக முக்கியமான உண்மைகளை மறைத்து சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் தவறான கருத்துகளை சமூக மயமாக்க…

