46/1 தீர்மானம் தொடர்பாக ஐ.நாவுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுடன் இலங்கை தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்…

