மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் – அமைச்சர் சந்திரசேகர்
வடக்கில் மக்களுக்குரிய காணிகளை முழுமையாக விடுவிக்கும் நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார். தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் என…

