டெல்டாவில் சுற்றுப்பயணம் தொடங்க திட்டம்: விஜய்க்காக நவீன வசதிகளுடன் தயாராகும் பிரச்சார வாகனம்

Posted by - September 1, 2025
 தவெக தலை​வர் விஜய், தனது சுற்​றுப்​பயணத்தை டெல்டா மாவட்​டத்​தில் இருந்து தொடங்க திட்​ட​மிட்​டுள்​ளார். அவருக்​காக நவீன வசதி​களு​டன் பிரச்​சார வாக​னம்…

ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

Posted by - September 1, 2025
ஆயத்த ஆடை தொழிலில் ஏற்​பட்​டுள்ள தொய்​வைப் போக்க முதல்​வர் ஸ்டா​லின் ஆக்​கப்​பூர்​வ​மான நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்று அதி​முக பொதுச்…

செப்.4-ல் மதுரையில் நடக்கவிருந்த மாநாடு தள்ளிவைப்பு: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

Posted by - September 1, 2025
மதுரை​யில் செப்​.4-ம் தேதி நடை​பெறு​வ​தாக இருந்த மாநாடு தள்​ளிவைக்​கப்​படு​வ​தாக முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தரப்பு அறி​வித்​துள்​ளது.

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

Posted by - September 1, 2025
பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று…

உதவிப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து காசா புறப்பட்ட படகுகள்: பயணத்தில் இணைந்த கிரெட்டா தன்பெர்க்

Posted by - September 1, 2025
பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவி பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று பல்வேறு படகுகள்…

ஆஸி.யில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டினர் குடியேறுவதை கண்டித்து போராட்டம்

Posted by - September 1, 2025
ஆஸ்​திரேலி​யா​வில் வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறி வரு​கின்​றனர். அந்​நாட்​டில் வசிக்​கும் 2-ல் ஒரு​வர் வெளி​நாட்​டில் பிறந்​தவ​ராக அல்​லது அவரது பெற்​றோர்…

பிரித்தானியாவில் விளையாட்டு மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!

Posted by - September 1, 2025
பிரித்தானியாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன்…

ஜேர்மனி-பிரான்ஸ் அணுசக்தி தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு தீர்வு

Posted by - September 1, 2025
ஜேர்மனி-பிரான்ஸ் இடையிலான அணுசக்தி தொடர்பான நீண்டகால சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள் நீண்ட காலமாக அணுசக்தியைப்…

இலங்கையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – பிரான்சுவா வெலரியன்

Posted by - September 1, 2025
இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்க அரச நிறுவனங்களுக்குள் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவதையும், ஊழல் எதிர்ப்பு இலக்குகளை முன்னேற்றுவதில் அரசாங்கமும்…

நீல நிற பேரூந்தைக் காண்பித்து ஆட்சி செய்யும் அரசாங்கம் – சந்திம வீரக்கொடி

Posted by - September 1, 2025
நீல நிற பேரூந்தைக் காண்பித்து இந்த அரசாங்கம் ஆட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. ஆனால் அந்த நீல பேரூந்து ஒரு தரப்பினரை…