“நீங்கள் தாங்க மாட்டீர்கள்… நிதானமாக பேசுங்கள்!” – உதயநிதிக்கு பழனிசாமி எச்சரிக்கை

Posted by - September 9, 2025
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதிமுக பொதுச் செயலா ளர் பழனிசாமி ஆகியோரின் பிறந்த நாளையொட்டி 5,371 பேருக்கு நலத்திட்ட…

முல்லை பெரியாறு அணையில் செப். 11-ல் துணை கண்காணிப்பு குழு ஆய்வு

Posted by - September 9, 2025
பருவநிலை மாற்றத்தின்போது, முல்லை பெரியாறு அணைப் பகுதியில் கண்காணிப்புக் குழுக்கள் சார்பில் ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச்…

210-ல் வெற்றி என்ற பழனிசாமி கனவு நிறைவேறாது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

Posted by - September 9, 2025
அ​தி​முக 210 தொகு​தி​களில் வெற்றி பெறும் என்று அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி சொல்​வது அவரது கனவு என்று கனி​மொழி எம்​.பி.…

கூட்டணிக் கட்சிகளை கூறு போடுவது பாஜக வழக்கம்: செல்வப்பெருந்தகை கருத்து

Posted by - September 9, 2025
கூட்​டணி கட்​சிகளை பிளவுபடுத்​தி, கூறு போடு​வது பாஜக​வின் வழக்​கம் என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​துள்​ளார்.

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தர நீக்கம்: பின்னணி என்ன?

Posted by - September 9, 2025
ம​தி​முக​வில் துணை பொதுச் செய​லா​ள​ராக இருந்த மல்லை சத்​யா, கட்​சி​யில் இருந்து நிரந்​தர​மாக நீக்​கப்​படு​வ​தாக வைகோ அறி​வித்​துள்​ளார். மதி​முக துணை…

மாரவில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

Posted by - September 9, 2025
புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன்…

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்கும் சட்டமூலம் : உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபையில் அறிவிப்பு !

Posted by - September 9, 2025
முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்தை ( சிறப்புரிமை) நீக்கும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல,சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை…

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்திய இரசாயனங்களுக்கான சோதனை அறிக்கை விரைவில்

Posted by - September 9, 2025
நாட்டின் பல பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் குறித்த சோதனை அறிக்கை அடுத்த…

நாமலுக்காக களமிறங்கிய புது முகம் – பெரமுனவுக்குள் குழப்பம்

Posted by - September 9, 2025
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நாமல் ராஜபக்ஷ மீது மையப்படுத்தி பல்வேறு துறைகளில் தனது அதிகாரத்தை…

ஒரு வழக்கு எவ்வாறு விசாரிக்கப்படக்கூடாது என்பதற்கான உதாரணமே மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை வழக்கு

Posted by - September 9, 2025
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் படுகொலை குறித்த வழக்கானது உண்மையில் ஒரு வழக்கு விசாரணை எவ்வாறு இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமாகக் குறிப்பிடக்கூடிய…