மஹிந்தவை வீட்டை விட்டு வெளியேற்றும் செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் – டி.வி.சானக
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள்.…

