தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களுக்கு ஒருபோதும் இடமளியோம் !
தேர்தல் முறைமைகளில் தேவைற்ற திருத்தங்களை முன்வைத்து சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை நீக்க நினைத்தால் அது ஆட்சியமைக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.…

