கடற்றொழிலுக்கு சென்ற இருவர் மாயம் !

Posted by - September 23, 2025
கடற்றொழிலுக்குச் சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு கடற்பகுதியில் இருந்து படகு ஒன்றில்…

தமிழகம் முழுவதும் 1,231 கிராம சுகாதார செவிலியர்கள் நியமனம்

Posted by - September 23, 2025
தமிழகம் முழு​வதும் 1,231 கிராம சுகா​தார செவிலியர் பணி​யிடங்​களுக்​கான பணி நியமன ஆணை​களை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்​கி​னார்.

திமுக பொதுக்கூட்டம் நடந்த சாலையில் ஆம்புலன்ஸை விட வேண்டாம்

Posted by - September 23, 2025
நாகர்கோவிலில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் அமர்வதற்கு சாலையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்த நிலையில், அந்த வழியாக ஆம்புலன்ஸை அனுமதிக்க வேண்டாம்…

நெல்லையில் 1,100 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கோரி வழக்கு: பள்ளிவாசலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Posted by - September 23, 2025
நெல்லையில் 1712-ம் ஆண்டில் அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட செப்பு பட்டயம் அடிப்படையில் 1,100 ஏக்கர் நிலம் வக்பு…

புதை சாக்கடை அடைப்பை நீக்கியபோது 2 துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழப்பு

Posted by - September 23, 2025
திருச்சியில் புதை சாக்கடை அடைப்பை அகற்றும் பணியி்ல் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் 2 பேர், விஷவாயு தாக்கி நேற்று உயிரிழந்தனர்.…

துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 23, 2025
 அமைச்​சர் துரை​முரு​கன் மற்​றும் அவரது மனை​விக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​ வி​சா​ரணைக்கு இடைக்​காலத் தடை விதித்​துள்ள உச்ச…

அரசாங்க எச்சரிக்கையை மீறி…. பிரான்சின் நகர மன்றங்களில் பறந்த பாலஸ்தீனக் கொடி

Posted by - September 23, 2025
பிரான்சில் கிட்டத்தட்ட இரண்டு டசின் நகர மன்றங்கள் திங்கட்கிழமை தங்கள் நுழைவாயில்களில் பாலஸ்தீனக் கொடியை பறக்கவிட்டன. ஜனாதிபதி இமானுவல் மேன்ரான்…

சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம் : பாரம்பரியம் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டாடும் நாள்

Posted by - September 23, 2025
சவூதி அரேபிய இராச்சியம் இன்று செப்டம்பர் 23ஆம் திகதி, தனது 95ஆவது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. 1932ஆம் ஆண்டு மன்னர்…

குஜராத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து

Posted by - September 23, 2025
குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் சுபாஷ்நகர் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 3 தீயணைப்பு…

பிலிப்பைன்ஸில் அரசின் ஊழலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!

Posted by - September 23, 2025
போலி நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்கள் செலவிடப்பட்டதாகக் கூறப்படுவதால் பலர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.