நிதி சேவைகளுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு – அனைத்து தரப்பினருக்கும் பயன்

Posted by - September 24, 2025
நிதி சேவைகளுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவது அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்…

மாகாண சபைத் தேர்தலை எப்போது?

Posted by - September 24, 2025
இலங்கைக் குடியரசின் இறையாண்மை மக்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்து காணப்படுகின்றது. இறையாண்மையைத் துறக்க முடியாது என்று இலங்கை ஜனநாயக சோசலிசக்…

சென்னையில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 4,071 ஆக உயர்வு

Posted by - September 24, 2025
சென்​னை​யில் மறுசீரமைப்​புக்​குப் பிறகு வாக்​குச்​சாவடிகளின் எண்​ணிக்கை 4,071 ஆக உயர்ந்​துள்​ள​தாக அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் சென்னை மாநக​ராட்சி…

தமிழகத்தில் வக்பு வாரியம் கலைப்பு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted by - September 24, 2025
 தமிழகத்தில் வக்பு வாரியம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய வக்பு வாரியம் அமைக்கப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது. மதுரை…

பாஜக கூட்டணியில் மீண்டும் இணையுமாறு டிடிவி தினகரனை வலியுறுத்தினேன்: அண்ணாமலை தகவல்

Posted by - September 24, 2025
​பாஜக கூட்​ட​ணி​யில் மீண்​டும் இணைய வேண்​டும் என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரனை வலி​யுறுத்​தி​ய​தாக தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்…

உடலுறுப்பு தானத்தால் 8,000 பேருக்கு மறுவாழ்வு: அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தகவல்

Posted by - September 24, 2025
 தமிழ்​நாடு உறுப்பு மாற்று ஆணை​யத்​தின் சார்​பில் உறுப்பு தான தினம்​-2025 நிகழ்ச்சி சென்​னை​யில் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பு கொடை​யாளர்…

சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய் கிரகத்தில் அமைக்க வாய்ப்பு: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

Posted by - September 24, 2025
‘சர்வதேச விண்வெளி மையத்தை செவ்வாய்க் கிரகத்தில் அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என இஸ்ரோ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி…

காலிஸ்தான் தீவிரவாதி இந்திரஜித் சிங் கனடாவில் கைது

Posted by - September 24, 2025
காலிஸ்​தான் பிரி​வினை​வாத அமைப்​பு​கள் அமெரிக்​கா​வில் ‘சீக்​கியர்​களுக்​கான நீதி’ (எஸ்​எப்​ஜே) என்ற பெயரில் செயல்​பட்டு வரு​கின்​றனர். இதன் கனடா நிர்​வாகி​யாக இந்​திரஜித்…