அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் பொய்யான தகவல்கள்!

Posted by - October 8, 2025
அரியாலையில் திண்மக் கழிவுகளை தரம் பிரிக்கும் நிலையம் தொடர்பில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய்யான தகவல்களை பரப்பி மக்களை பிழையாக…

மத்திய வங்கியின் தங்க கையிருப்பில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Posted by - October 8, 2025
இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் 1.1% அதிகரித்து 6,178 மில்லியன்…

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சரவையின் முடிவு

Posted by - October 8, 2025
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கான வெளிச்செல்லல் வரி தொடர்பாக வழங்கப்பட்ட சலுகை காலத்தை நீட்டிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.…

காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளில் முன்னேற்றம் இல்லாமைக்கு UNCED கவலை

Posted by - October 8, 2025
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை கையாள்வதில் முன்னேற்றம் ஏற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான…

வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும்

Posted by - October 8, 2025
வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (08)…

ஹுங்கம இரட்டைக் கொலை – சந்தேகநபரின் வௌிப்படுத்தல்

Posted by - October 8, 2025
ஹுங்கம, வாடிகல பகுதியில் வீடொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பெண்ணையும்…

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஜவுளி நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் ஐ.டி. சோதனை

Posted by - October 8, 2025
வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

15 நாளில் பதில் இல்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம்!

Posted by - October 8, 2025
புதுச்சேரியில் ஜான் குமாருக்கு அமைச்சரவையில் இடமளிக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் கட்சியைச் சேர்ந்த சாய் ஜெ.சரவணன்குமாரை அமைச்சர் பதவியை ராஜினாமா…

விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி

Posted by - October 8, 2025
கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய்…

காஞ்சியில் தனியார் மருத்து ஆலைக்கு ‘நோட்டீஸ்’ – வெளிமாநில குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்

Posted by - October 8, 2025
வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே…