பேராதனைப் பல்கலை பதக்கத்தை வலுவிழக்கச் செய்த உயர் நீதிமன்றம்

Posted by - October 22, 2025
2015 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் சிறந்த மாணவருக்காக வழங்கப்படும் “பேராசிரியர் ஈ.ஓ.ஈ பெரேரா” தங்கப் பதக்கத்தை,…

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி

Posted by - October 22, 2025
தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள்…

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள்

Posted by - October 22, 2025
 தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு…

சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted by - October 22, 2025
விரும்​பும் நபர்​களை கொண்டு சுமை​களை ஏற்​றி, இறக்​கும் வர்த்தக நிறு​வனங்​களுக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை…

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி

Posted by - October 22, 2025
தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி…

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் மிக கனமழை: தங்கச்சிமடத்தில் 170 மில்லி மீட்டர் மழை பதிவு

Posted by - October 22, 2025
வங்​கக்​கடல் பகு​தி​யில் நில​வும் காற்​றழுத்த தாழ்வு நிலை​யால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோரப் பகு​தி​களில் நேற்றுமிக கன மழை பெய்​தது. அதி​கபட்​ச​மாக…

‘கிங் ட்ரம்ப் ஜெட்’ – போராட்டக்காரர்களை கலாய்த்து அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ!

Posted by - October 22, 2025
‘கிங் ட்ரம்ப் ஜெட்’ எனப் போராட்டக்காரர்களை கலாய்த்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஏஐ வீடியோ சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

எச்1பி விசாவில் 1 லட்சம் டாலர் கட்டணம் யார் யாருக்கு? – அமெரிக்கா விளக்கம்

Posted by - October 22, 2025
அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு பெற வேண்டிய எச்1 பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள்…

5 ஆண்டு தண்​டனை: சிறையில் அடைக்கப்பட்டார் பிரான்ஸ் முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்​கோசி

Posted by - October 22, 2025
பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்​கோலஸ் சர்கோசி, தலைநகர் பாரிசில் உள்ள லா சான்டி சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பாரிஸ் நீதிமன்றம்…