இலங்கையில் தனித்துவமான கலைகளையும் கலாசாரங்களையும் கொண்ட தமிழ் மக்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் வழங்குகின்றது.
கலைகலாசார பாரம்பரியங்களுடன் இசைப்பாரம்பரியமும் கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்து நிற்கின்றது.முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த வளர்ந்த கிழக்கு மாகாணத்தில்…

