யாழ்.மாவட்டத்தில் தொல்லியல் தொடர்பான ஆய்வுகளுக்கு 150 மில்லியன்
யாழ்.மாவட்டத்தில் உள்ள தொல்லியல் சின்னங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின்…

