விக்னேஸ்வரனின் கருத்துக்களில் இனவாதம் அடங்கியிருக்கவில்லை – அகில இலங்கை இந்து கோங்கிரஸ்
வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், எழுக தமிழ் நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்களை கொண்டு இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்…

