சிறிலங்கா இராணுவத்தின் ஒழுக்கமீறல்கள் அம்பலம்

Posted by - October 10, 2016
தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான்…

கடலுக்கடியால் இலங்கைக்கு மின்சாரம்

Posted by - October 10, 2016
சிறீலங்காவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யும் வகையில், கடலுக்கடியால் மின்சாரப் பரிமாற்றம் ஒன்றைச் செய்யும் திட்டம் தொடர்பாக பரிசீலித்து வருவதாக இந்தியாவின்…

அமைச்சர்களை கண்காணிக்க விசேட இரகசிய குழு

Posted by - October 9, 2016
அமைச்சர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு விசேட குழு ஒன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் லண்டன் விஜயம்!

Posted by - October 9, 2016
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அபிவிருத்தி தொடர்பான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக எதிர்வரும் 14ம் திகதி லண்டன் பயணமாகவுள்ளார்.

சட்டவிரோதமாக பாதுகாப்பு வழங்கிய முன்னாள் பொலிஸ்மா அதிபர்!

Posted by - October 9, 2016
முன்னாள் பொலிஸ்மா அதிபர் மகிந்த பாலசூரியவை விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு பாரிய மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

25 இலங்கையர்கள் இன்ரபோலினால் கைது!

Posted by - October 9, 2016
கொலை, பயங்­க­ர­வாத நட­வ­டிக்கை, பாரிய மோச­டிகள் தொடர்­பாக 125 இலங்­கை­யர்­களைக் கைது செய்ய சர்­வ­தேச இன்­டர்போல் காவல்துறையினர் சிவப்பு அறிவித்தல்…

வடக்கின் வீதி வலையமைப்புக்களை உருவாக்க இந்தியா உதவி!

Posted by - October 9, 2016
வடக்கின் பிரதான வீதி வலையமைப்பை உருவாக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து, இந்தியாவின் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் நிதின் கட்கரியுடன், சிறிலங்கா…

தமிழகத்தில் பொறுப்பு முதல்-அமைச்சரை நியமிக்க வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Posted by - October 9, 2016
தமிழக அரசின் நிர்வாகம் சீராக செயல்பட பொறுப்பு முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு…

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை 18-வது நாளாக தொடர்ந்து கண்காணிப்பு

Posted by - October 9, 2016
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 18-வது நாளாக தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அவர் மேலும் பல நாட்கள் தங்கி சிகிச்சை…

பொறுப்பு முதல்வரை நியமிக்க அவசியம் இல்லை

Posted by - October 9, 2016
தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா…