மாணவர்களின் படுகொலைக்கு நீதி கோரி யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வு
மாணவர்களின் படுகொலைக்கு பன்னாட்டு அரங்கில் நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை யேர்மன் தலைநகர் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.சிங்கள பேரினவாத…

