யாழில் பல்கலை மாணவர்களின் கொலை தொடர்பான புலன் விசாரணை அறிக்கை அடுத்தவாரம் வெளியாகும்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசேட புலன் விசாரணைகளை மேற்கொண்ட நிபுணர்களின் அறிக்கை அடுத்தவாரம்…

