எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே
இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40…

