புது வருடம் பிறக்கவுள்ள நிலையில், அது எமக்கு மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது
பிறக்கவுள்ள புது வருடத்தில் இருள் சூழ்ந்த கடந்த காலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒரு நாடாக ஒன்றிணைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்த வேண்டும்…

