சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும்- மைத்திரிபால சிறிசேன
சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போதும் மக்கள்நேய மனிதாபிமான பாதையிலேயே பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை…

