பேசாலை தொடக்கம் பூநகரி வரையான சமூகமட்ட அமைப்புகளுடன் எழுக தமிழ் தொடர்பில் முக்கிய சந்திப்பு!
தமிழ் மக்கள் பேரவையினால் வரும் 16 ஆம் திகதி முன்னெடுக்கப்படவிருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணிக்கான முன்னேற்பாடுகள் குறித்து மன்னார்…

