ரணில் – சஜித்துக்கிடையில் இணக்கப்பாடு!-கபீர் ஹாசீம்

Posted by - September 10, 2019
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க -பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.  

கிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் சோதனை!

Posted by - September 10, 2019
கிளிநொச்சியில் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை, பொலிஸார் விஷேட சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக இன்று…

எமது அரசாங்கத்திலேயே பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன – விஜயகலா

Posted by - September 10, 2019
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் குறுகிய காலத்தில் மக்களுக்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா…

எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது

Posted by - September 10, 2019
எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவற்காக எரிபொருள் விலை சூத்திர குழு இன்று…

குருணாகல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தொடர்ந்து போராடும் சாந்த பண்டார

Posted by - September 10, 2019
வெற்றிடமாகி இருந்த குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தன்னை நியமிக்காமை தொடர்பில் கட்சியுடன்…

பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க விளக்கமறியலில்

Posted by - September 10, 2019
பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க நேற்று இரவு இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்தார். இதனையடுத்து அவர் பொலிஸில் சரணடைந்துள்ளதை…

ரணில் ஜனாதிபதியானால், சஜித் பிரதமர்- ருவான்

Posted by - September 10, 2019
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு இடையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தை வெற்றியடையும் என நம்புவதாக…

தென்னை பயிர்ச் செய்கைக்காக ‘app’ அறிமுகம்

Posted by - September 10, 2019
தென்னை பயிர்ச்செய்கை வாரியத்தின் தேங்காய் பயிற்செய்கை ஊக்குவிப்பு வாரம் நேற்றுடன் (09) முடிவடைந்தது. கொத்மலையில் உள்ள மகாவலி மஹாசாய வளாகத்தில்…

முஸ்லிம்களின் வாக்குகளை வென்றெடுக்க பொதுஜன பெரமுன புதிய வியூகம்

Posted by - September 10, 2019
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி அபேட்சகர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம் வாக்குகளை வென்றெடுப்பது தொடர்பான…

விபச்சார விடுதி முற்றுகை,இரு பெண்கள் கைது

Posted by - September 10, 2019
கல்கிஸ்ஸை – இந்திராஜோதி வீதியில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.…