பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க விளக்கமறியலில்

325 0
பாதாள உலகக்குழுத் தலைவர் புளூமென்டல் சங்க நேற்று இரவு இந்தியாவில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.

இதனையடுத்து அவர் பொலிஸில் சரணடைந்துள்ளதை தொடர்ந்து, எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி வரை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.