தாமரை கோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை அறிமுகம்

Posted by - September 14, 2019
தெற்காசியாவின் மிக உயரமான தாமரைகோபுர திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்று வெளியிட அரசாங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையகப்படுத்த வேண்டும்- ராமதாஸ்

Posted by - September 14, 2019
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும்…

இந்த மாத இறுதிக்குள் பொருளாதார பாதிப்புகள் சீராகும்- வானதி சீனிவாசன் பேட்டி

Posted by - September 14, 2019
இந்த மாத இறுதிக்குள் பொருளாதார நிலையில் உள்ள பாதிப்புகள் சரியாகும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

எல்லோரும் தவறுகள் செய்வதுண்டு.. நானும் தவறு செய்துவிட்டேன்.. -பியூஸ் கோயல்

Posted by - September 14, 2019
ஐசக் நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் எனக் கூறி நான் தவறு செய்து விட்டேன்…

கராச்சி நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் : ட்விட்டர் வாசிகள் கண்டனம்

Posted by - September 14, 2019
கராச்சியின் நிர்வாகத்தை அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என அந்நாட்டு ட்விட்டர் வாசிகள் அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்: அமெரிக்கா மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு

Posted by - September 14, 2019
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

2 மாம்பழங்களால் துபாய் விமான நிலையத்தில் இந்திய ஊழியர் கைது

Posted by - September 14, 2019
துபாய் விமான நிலையத்தில் 2 மாம்பழங்களால் இந்திய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.