ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படலாம் – கபீர்

Posted by - September 19, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை இவ்வார இறுதியில் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக நெடுஞ்சாலைகள்,…

சஜித் ஜனாதிபதி வேட்பாளரானால் ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் சு.க

Posted by - September 19, 2019
ஐக்கிய தேசிய கட்சி  ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் வரையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  பொதுஜன பெரமுனவுடன் கூட்டணியமைக்காது. அமைச்சர்…

வவுனியாவில் தேக்கம் மரங்கள் அழிப்பு

Posted by - September 19, 2019
விடுதலைப்புலிகளால் நாட்டப்பட்ட தேக்கம் மரங்கள் வன இலகாவினரால் தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் தமிழீழ…

புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் காலமானார்

Posted by - September 19, 2019
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஏரம்பு இரத்தினவடிவேல்…

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களை ஏமாற்­று­கி­றது – அங்கஜன்

Posted by - September 19, 2019
தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு வழங்­கு­வ­தற்கு தான் முயற்­சி­களை மேற்­கொண்ட போதிலும் அதனை வழங்க விடாமல் தடுப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தில் சிலரால்…

அடுத்தவாரம் வேட்பாளரை அறிவிப்போம் – ரணில்

Posted by - September 19, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2019 ஆம்…

பத­விக்­காலம் எப்­போது தொடங்கி முடிகிறது? – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கேட்க தயாராகிறார் மைத்­தி­ரி

Posted by - September 19, 2019
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   தனது  ஜனா­தி­பதி பத­விக்­காலம்  எப்­போது  தொடங்கி எப்­போது முடி­வ­டை­ய­வுள்­ளது என்­பது தொடர்பில்   உயர்­நீ­தி­மன்­றத்­திடம்   சட்ட  அபிப்­பி­ராயம்…

பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பு

Posted by - September 19, 2019
பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பொறுப்பாளர் தனம் என்று அழைக்கப்படும் திரு. பொன்னையா தனபாலசிங்கம் மாமனிதராக மதிப்பளிப்பட்டுள்ளார். இவரது மதிப்பளிப்புக் குறித்து…

இன்று முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் !

Posted by - September 19, 2019
2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று  முதல் கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள்…