யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை
இலங்கையில், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர்…

